Categories
சினிமா தமிழ் சினிமா

மாரி செல்வராஜின் அடுத்த படம்…. வெளியான முக்கிய தகவல்கள்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…!!!

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு வாழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமனன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது 4 வது படைப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இலையின் நடுவில் ஓடும் சிறுவர்கள்… மாரி செல்வராஜின் அடுத்த படம்… இன்று அறிவிப்புகள் வெளியீடு..!!!

மாரி செல்வராஜ் தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலுக்காக போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து இயக்கப் போவதாக செய்தி வெளியான நிலையில் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில் இலையின் […]

Categories
சினிமா

இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பு…. வெளியிட்ட வடிவேலு…..!!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதையடுத்து தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குனர் ஆவதற்கு முன்னதாகவே சில நூல்களை எழுதி எழுத்தாளர் எனும் திரைப்பட்டத்தையும் சூட்டியிருந்தார். இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் எனும் இருநூல்களும் தமிழ் வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நூல்களை […]

Categories
சினிமா

“புது வீட்டுக்கு குடியேறிய பரியேறும் பெருமாள் இயக்குனர்”…. உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து…!!!

இயக்குனர் மாரி செல்வராஜின் புது வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படமானது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் சென்னையில் தான் கட்டியிருக்கும் புதிய வீட்டிற்கு குடும்பத்தோடு குடியேறினார். இவரின் குருநாதர் இயக்குனர் ராம் மற்றும் பல நெருங்கிய இயக்குனர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இவர் வீட்டில் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

வாள் தூக்கி நின்னான் பாரு… ‘கர்ணன்’ படத்தை கவுரவப்படுத்திய அமெரிக்காவின் பிரபல இதழ்!!

தனுஷ் நடித்த கர்ணன் படத்தை கவுரவப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் பிரபல இதழ். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம்தான் கர்ணன்.மேலும் நட்டி நட்ராஜ், லால், ரஜிஷா விஜயன், யோகிபாபு உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி பெரும் வசூலையும், நல்ல வரவேற்பையும் பெற்றது. கொடியங்குளம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படத்தை பார்த்த தமிழக அரசியல்வாதிகள், பிற நடிகர்கள் உட்பட பலரும் பாராட்டினர்.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி…. இரண்டாம் பாகம் தயாராகிறதா…? வெளியான கலக்கல் தகவல்…!!!

மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் மீண்டும் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இணைகிறார்களா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இத் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து மாரி செல்வராஜூம், தனுஷும் மீண்டும் புதிய படத்தில் இணைகிறார் என்று தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற விக்ரம்…. எதற்காக தெரியுமா…?

கர்ணன் படத்தை கண்ட விக்ரம் மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டியுள்ளார்.அப்போது இவர்கள் இருவரும் சேர்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்’ இயக்குனர் படத்தில் சூர்யா நடிக்கிறாரா…? வெளியான தகவல்…!!!

முன்னணி நடிகர் சூர்யா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தினை பா […]

Categories

Tech |