சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒன்பதாம் பாளையம் பகுதியை தேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு 40 வயதாகிறது. இவர்களின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 30ம் தேதி சேலம் கோரிமேடு அருகே உள்ள அரசு மகளிர் கல்லூரி உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரியம்மாள் தூக்கில் […]
