சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தார் போல் பெரிய பிரார்த்தனை தளமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்தக் கோவிலுக்கு பக்தர்கள் வந்து வேண்டி கேட்கும் வரம் அனைத்தையும் தரும் சக்தி உடையவள் கரூர் மாரியம்மன். இந்த திருக்கோயிலில் கம்பம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது தொடக்க நிகழ்ச்சியாக காப்பு கட்டுதல் ஒரு திருவிழா போல் நடைபெறும். மேலும் அக்னி சட்டி ஏந்துதல், அழகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற […]
