பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி வென்று நாடு திரும்பினார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.. இவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். இந்த நிலையில் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு க […]
