Categories
மாநில செய்திகள்

BREAKING : மாரிதாஸ்க்கு டிச.30ஆம் தேதி வரை சிறை…. சற்றுமுன் தகவல்…!!!!

மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் கைது செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு, பொது அமைதியை குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ததாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

யுடியூபர் மாரிதாஸை வரும் 27-ம் தேதி வரை…. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு….!!!!

மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் தற்போது கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி அவர் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்  சமூக வலைதளத்தில் அவதூறான […]

Categories
மாநில செய்திகள்

யூடியூபர் மாரிதாஸ் கைது…. மதுரையில் பெரும் பரபரப்பு….!!!

மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் தற்போது கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி அவர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு சென்ற போது அங்கு கூடியிருந்த […]

Categories

Tech |