தென்காசியில் ஆண், பெண் இருபாலருக்கும் மராத்தான் போட்டி காவல்துறை சார்பில் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பசுமை வலசை இயக்கம் மற்றும் காவல் துறை சார்பாக மராத்தான் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை தென்காசி மாவட்டத்தின் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். அதனுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன், பிரபு ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி குத்துக்கல்வலசை வழியாக சென்று கணக்கப்பிள்ளை […]
