சீனாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டியில், கலந்து கொண்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கன்சூ மாகாணதில் , பேயின் நகருக்கு அருகே உள்ள சுற்றுலா தளத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர். சவால் நிறைந்த மலைப்பகுதியில்,நடத்த மாரத்தான் போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆனால் திடீரென்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனிமழை பெய்துள்ளது. அத்துடன் வெப்பநிலையில் தாக்கமும் […]
