A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு, O ரத்த வகையை உள்ளவர்களைக் காட்டிலும் 9 சதவீதம் மாரடைப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.சில உணவுப் பழக்கங்கள் காரணமாக நமக்கு மாரடைப்பு ஏற்படுகின்றது. வயது முடிந்தவர்கள் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள […]
