நடிகை நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன், எழுத்தாளர் காவியாவை காதல் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா நடித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளியான மாயா திரைப்படத்தின் மூலமாக அஸ்வின் சரவணன் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து, நடிகை டாப்ஸி நடித்த கேம் ஓவர் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த 2 திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்றது. https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240 இந்நிலையில் அஸ்வின் […]
