Categories
உலக செய்திகள்

22 நபர்களுடன் சென்ற நேபாள விமானம் மாயம்…. பயணிகளின் நிலை என்ன…?

இந்தியாவை சேர்ந்த 4 பேர் உட்பட 19 பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் மாயமான நிலையில், அது விழுந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் என்னும் விமான நிறுவனத்தினுடைய இரண்டு எஞ்சின்கள் கொண்ட 9 NAET என்னும் விமானமானது, பொக்ரா எனும் பகுதியிலிருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதனைத்தொடர்ந்து இன்று காலையில் அந்த விமானமானது மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, விமானத்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து மாயமான விமானம்…. தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணி…!!!

பிரிட்டனிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் மாயமான நிலையில் மீட்பு குழுவினர் ஆங்கில கால்வாயில் தேடிவருகிறார்கள். இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷயரில் இருக்கும் வெல்லஸ்போர்னிலிருந்து இரண்டு நபர்களுடன் P-28 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் பிரான்ஸ் நாட்டின் Le Touquet என்ற பகுதியை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த விமானம் திடீரென்று மாயமானது. எனவே அந்த விமானத்தை தேடக்கூடிய பணி மதியம் முழுக்க நடந்ததாக பிரெஞ்சு கடலோர காவல் படை தெரிவித்திருக்கிறது. எனினும், தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

மலையில் மோதி நொறுங்கிய விமானம்.. 19 பேரின் உடல்கள் மீட்பு.. மீதி பேரின் கதி என்ன..?

ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி நொறுங்கியதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி என்ற நகரத்திலிருந்து, ஆன்டனோவ் ஆன்-26 வகை விமானம், நேற்று முன்தினம் பலானா நகரத்திற்கு சென்றிருக்கிறது. அதில் பலானா நகரத்தின் மேயரான ஓல்கா மொகிரோ மற்றும் 27 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. ரேடார் பார்வையிலும் காணாமல் போனது. எனவே விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் மாயமான விமானம்… சட்டத்தை மீறி சரக்கு ஏற்றி சென்றதா..? பத்திரிகையாளர் தகவலால் பரபரப்பு…!!

மலேசியாவில் கடந்த 2014 ஆம் வருடத்தில் மாயமான விமானம் குறித்து அதிகரமான தகவலை பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.  கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் MH 370 என்ற மலேசிய விமானம் சுமார் 239 நபர்களுடன் சென்ற போது மாயமானது. இதுகுறித்த அதிர்ச்சிகரமான செய்தி புலனாய்வு பத்திரிகையாளர் புளோரன்ஸ் என்பவரால் தெரியவந்துள்ளது. அதாவது இந்த விமானமானது மலேசியாவில் உள்ள கோலாம்பூர் என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு செல்ல இருந்தது. அச்சமயத்தில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமானத்தின்…. கருப்பு பெட்டிகள் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்…!!

மாயமான ஏர் விமானத்தின் கருப்பு பெட்டிகள் கடல்பகுதியில் மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுடன் மாயமானது. இதையடுத்து விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேர்தல் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது போர்க்கப்பல் அந்த விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சிக்கனல்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. இது குறித்து தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பாகுஸ் புரூஹீடோ கூறுகையில், […]

Categories

Tech |