Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய பெண்…. மோஸ்ட் வாண்டட் பட்டியலில் இணைத்த FBI…!!!

அமெரிக்க நாட்டில் மாயமான இந்தியாவை சேர்ந்த பெண் மூன்று வருடங்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் FBI-யின் மாயமானவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த மயூஷி பகத் என்ற 28 வயதுடைய பெண் 3  வருடங்களுக்கு முன் மாயமானார். தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், FBI-யின் மாயமானவர் பட்டியலில் அவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவரின் குடும்பத்தினர், […]

Categories
உலக செய்திகள்

“காணாமல் போன 57 வயது பெண்!”… கனடா காவல்துறையினர் வெளியிட்ட தகவல்…!!

கனடாவில் ஒரு பெண் மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். கனடாவின் ரொறொன்ரோ மாகாண காவல்துறையினர் அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மரியா சர்வரி என்ற 57 வயது பெண் கடந்த புதன்கிழமை அன்று இரவு 8 மணியளவில், Jarvis St + Queen St E  என்ற பகுதியில் இறுதியாக தென்பட்டிருக்கிறார். அதன் பின்பு அவர் மாயமானார். அவர் மாயமான அன்று, சிவப்பு நிற உடை அணிந்திருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது காவல்துறையினர் அவர் தொடர்பில் தகவல் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பெண் …. தலையில்லாமல் மீட்கப்பட்ட சடலம் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!!!

தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . லண்டனில் Wembley பகுதியை சேர்ந்த Mee Kuen Chong என்பவர் கடந்த ஜூன் 11- ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் டெவன் கடற்கரை ரிசார்ட் பகுதியில் தலையில்லாமல் கிடந்த பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த பெண் லண்டனில் மாயமான பெண்தான் என உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் 35 வருடங்களுக்கு முன் மாயமான பெண்.. மீண்டும் தொடரப்பட்ட வழக்கு.. தேடும் பணி தீவிரம்..!!

பிரான்ஸில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணை தற்போது காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். பிரான்சில் உள்ள Isère என்ற நகரத்தைச் சேர்ந்த பெண் Marie-Thérèse Bonfanti-. இவர் கடந்த 1986 ஆம் வருடம் மே மாதம் மாயமானார். எனவே இது தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பல வழிகளில் போராடியும் சிறிய தகவல் கூட கிடைக்காமல் போனது. இந்நிலையில் சுமார் 35 வருடங்களுக்கு பின்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்திருக்கிறது. அந்த […]

Categories
உலக செய்திகள்

“5 நாட்களாக தாயை காணவில்லை!”.. உருக்கமான பதிவை வெளியிட்ட மகள்..!!

லண்டனில் 5 நாட்களுக்கு முன் மாயமான பெண் குறித்து, எந்தவித தகவலும் தெரியாததால், அவரின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனர்.   தெற்கு லண்டனில் வசிக்கும் விக்டோரியா ரீஸ் என்ற பெண் கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரின் நிலை என்ன? என்று தெரியாமல் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் வருத்தமடைந்துள்ளனர். காவல்துறையினர் விக்டோரியா தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு  பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் விக்டோரியாவின் மகள் டேனி மோர் என்பவர், உருக்கமான பதிவு […]

Categories
உலக செய்திகள்

2 வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண்.. ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு..!!

மான்செஸ்டர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் சடலம் ஆற்றங்கரையில் மீட்கப்பட்டுள்ளது.  மான்செஸ்டர் பகுதியில் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் கிறிஸ்டினா ரேக் என்ற 48 வயது பெண் திடீரென்று காணாமல் போயுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று நாயுடன் வாக்கிங் சென்ற சிலர் ஆற்றங்கரையில் சடலம் பாதியாக கிடப்பதை கண்டுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்பு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அது கிரிஸ்டினாவின் உடல் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் உடல்பாகங்கள் கிடைத்துள்ளது ..!!அதிர்ச்சியில் குடும்பத்தார் ..!!சம்பவம் தொடர்பாக போலீசார் கைது .!!

லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் வசித்து வந்த 33 வயதான சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் கடந்த புதன்கிழமை அன்று நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது மாயமாகியுள்ளார் .இந்த  வழக்கு தொடர்பாக கென்ட் பகுதியில் வசிக்கும் 48 வயதான வெயின் கொஸ்சன்ஸ் என்ற  போலீசார்  கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வெயின் கொஸ்சன்ஸ்க்கு உதவியதாக 39 வயதான ஒரு பெண்ணையும் கைது செய்து போலீசார் […]

Categories

Tech |