அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண், குடும்பத்தினருடன் இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட சம்பவம் நெஞ்சை நொறுக்க செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மியாமி பகுதியில் 12 மாடிக்கொண்ட கட்டிடம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் சுமார் 1:30 மணிக்கு திடீரென்று இடிந்து விழுந்ததில் 159 நபர்கள் மாயமாகியுள்ளனர். அங்கு வசித்த குடும்பங்கள் மண்ணில் புதைந்து விட்டது. தற்போது இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட குடும்பங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த அமெரிக்க குடியுரிமையுடைய, பாவ்னா பட்டேல் (38) […]
