அமெரிக்காவில் புயல் தாக்கியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஐடா புயல் தாக்கியது. இதனால் அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த புயலுக்கு 63 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக 6 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புயலினால் 4 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பேர் கல்லூரி […]
