பிரிட்டனில் மாயமான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனிலுள்ள கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டி என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் பென்னிலின் புர்க் மற்றும் அவரின் 2 வயது குழந்தை ஜெல்லிகா ஆகிய இருவரும் கடந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து மாயமானதாக காவல்துறையினாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருவரும் கடந்த மாதம் 17ஆம் தேதி என்று கடைசியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இருவரும் […]
