லண்டனில் மாயமான தாய், மகள் இருவரும் பாதுகாப்பான நிலையில் கண்டுபிடிக்கபட்டுள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள சவுத்ஹாலில் வசித்து வரும் சோஹன் தீப் கவுர் (34) என்பவரும், அவருடைய மகள் குர்ஜூத்தும் கடந்த 12-ஆம் தேதி மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் மயமான தாய் மற்றும் மகள் ஆகிய இருவருடைய பாதுகாப்பு குறித்து அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களுடைய புகைப்படங்களை வெளியிட்டனர். இதனையடுத்து லண்டனில் திடீரென […]
