பிரிட்டனை சேர்ந்த ஒரு குழந்தை, போர்ச்சுக்களில் காணாமல் போன வழக்கு, 14 வருடங்களாக நடந்து வரும் நிலையில் முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விசாரணை அதிகாரி Hans Christian Wolters, இந்த வழக்கு குறித்த முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். எனவே இன்னும் சில மாதங்களில் இந்த வழக்கில் முடிவு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வசிக்கும் கேட் மற்றும் கெரி மெக்கேன் என்ற தம்பதி தங்கள் குழந்தைகளுடன் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சுற்றுலா […]
