காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிவிளை கிராமத்தில் ஆறுமுகநயினார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு சுதா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி அழகு சுதா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகு சுதாவின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]
