தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு விஜயராஜுக்கு கழுகுமலை காமராஜர் நகர் 3-வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 22-ஆம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கிரிஜா வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது […]
