தேனியில் தன்னிடம் மாயக்கண்ணாடி இருப்பதாகவும், அவற்றை கண்களில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவார்கள் என்று கூறி கும்பகோணம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைப் பேசியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பார்ப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி சென்ற இன்னொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், தேனி வீரபாண்டி […]
