மாம்பழத்தில் மட்டுமின்றி மாம்பூவிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கிறது அவற்றை பற்றி காணலாம். முக்கனிகளில் பெரிதும் பங்குவகிக்கும் மாம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகளவில் கொண்டுள்ளது. மாம்பழம் மட்டுமின்றி அவற்றில் மாம்பூக்களும் பலன்களை உள்ளடக்கியுள்ளது. இவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் அளிக்கும். வாய் புண்களை எளிதில் குணமாக்கி விடும். மிகவும் சிறந்த ஒரு மருந்து பொருள் என்றே கூறலாம். தொண்டை புண்: சில பேருக்கு தொண்டை புண் ஏற்பட்டு […]
