Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாம்பழம் விலை கடும் சரிவு…. வியாபாரிகள் வேதனை…..!!!!

தமிழகத்தில் மாம்பழ சீசன், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களாகும். இதனால் மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, ஓசூர், சேலம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழ வரத்து உள்ளது. சீசன் ஆரம்பித்த நேரத்தில் குறைந்தளவில் மாம்பழ வரத்து இருந்தது. அப்போது  30 லாரிகளில் மாம்பழம் வந்தது. கிலோ ரூ.120 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்து, கோயம்பேடுக்கு வரத்து அதிகரித்துள்ளது. அதனால் தினமும் 30 முதல் 50 லாரிகளில் 200 டன் […]

Categories

Tech |