மாம்பழங்களை அளவோடு சாப்பிடுவதால் ஏற்படும் விரிவான செய்தி தொகுப்பு…! நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25% விட்டமின் “ஏ” சத்து ஒரு கப் நறுக்கிய மாம்பழம் சாப்பிட்டால் கிடைத்து விடும். இதனால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மாம்பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.எனவே ப்ரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து இரத்தப் புற்றுநோய் […]
