மாம்பழத்தை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள்: முக்கனிகளில் முதன்மையான பழம் மாம்பழம். அதன் சுவை, மிகுந்து காணப்படுவதுடன் உடலுக்கு உஷ்ணம் ஏற்படுத்துவதுடன் மலம் இலக்கியாகவும் செயல்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சத்துப்பொருள்கள், புற்று நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளதால் இரத்த சோகைக்கு உகந்த மருந்து. மாம்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், ஆரோக்கியமான கண் பார்வைக்கு மிக அவசியமானது. மாங்காய் தோலில் “ரெஸ்வெரடிரால்” என்ற பொருள் அதிகமாக உள்ளது.அது […]
