திருவாரூர் மாவட்டத்தில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே இருக்கின்ற செருகளத்தூர் மாதா கோவில் தெருவில் 50 வயதுடைய பாஸ்டின் மற்றும் அவரின் மனைவியான லைசாமேரி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லைசாமேரி கோபமடைந்து தனது […]
