Categories
சினிமா தமிழ் சினிமா

“அத மட்டும் எடுத்துட்டு வரலைன்னா மாமியார் கொடுமைதான்”…. திருமணமான ஒரே வாரத்தில் மாறிய ரவீந்தர்….!!!!!

ரவீந்திர் இன்ஸ்டாவில் போட்ட பதிவில் மாமியார் கொடுமை குறித்து பேசி உள்ளார். சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இன்ஸ்டாவில் ரவீந்தர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இன்று […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுக்குச் சென்ற கணவர்… மாமியார் கொடுமை தாங்கல… சட்டசபை கட்டிடம் முன் தீக்குளித்த பெண்…!!!

உத்திரபிரதேசத்தில் மாமியார் கொடுமை செய்ததால் லக்னோ சட்டசபை கட்டிடம் முன் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 36 வயதுடைய பெண் அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு அவரிடம் விவாகரத்து பெற்ற அந்தப் பெண் ஆசிப் என்ற இளைஞரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஆசிப் சவுதி அரேபியா சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை மாமியார் வீட்டுக்குள் அனுமதிப்பது கிடையாது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த […]

Categories

Tech |