மாமியாரை வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஆரோக்கியமேரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஐஸ்வர்யா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2-வதாக ஐஸ்வர்யாவை கருப்பசாமி என்பவருக்கு ஆரோக்கியமேரி மறுமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கணவருடன் வசித்து […]
