மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கணேசன் சொத்து தொடர்பாக சண்முகவள்ளியை கொடுமை படுத்தியிருக்கிறார். இதனால் சண்முகவள்ளி கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி திருக்கோகர்ணம் […]
