மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள கோட்டை பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தமிழரசி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் […]
