Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்…. தொண்டையில் சிக்கிய மாமிச துண்டு… இளம்பெண் உயிர்போன பரிதாபம்…!!!!!!

கேரள மாநிலத்தில் தொண்டையில் மாமிசத் துண்டு சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண் அருகே செத்தலூர் அமைந்துள்ளது. இங்கு ஆஷிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பாத்திமா ஹானான் (வயது22). திருமணத்திற்குப் பின்பும் இவரது மனைவி பாத்திமா ஹானான் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று தனது கணவனுடன் வீட்டிலிருந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென […]

Categories

Tech |