நாடு முழுவதும் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் சிக்கன் மற்றும் முட்டை போன்றவற்றை சாப்பிடலாமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்கடந்த மாதம் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் திடீரென ஏராளமான காக்கைகள் இறந்தன. […]
