மாமாவின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலக்கால் பகுதியில் தீபன்சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன்சக்கரவர்த்தி தனது தாய் மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்காக மாமாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் தீபன் சக்கரவர்த்தியின் தாய்மாமா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் கோபமடைந்த தீபன்சக்கரவர்த்தி தாய்மாமாவின் […]
