திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சொந்த மாமாவிடம் 10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய இளைஞர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் மூக்க கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹஸைன் என்பவர் வெங்காயம் இறக்குமதி செய்து மொத்த விற்பனை செய்து வருகிறார். மேலும் இவரது சகோதரி மகனான ஹமீத் என்பவரும் மாமாவுடன் இணைந்து வெங்காயம் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ஹஸைனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ஹமீதை கடத்தியதாகவும், பத்து லட்சம் ரூபாய் தராவிட்டால் அவரை […]
