மாமனார் ஒருவர் தனது மருமகளை கொன்று பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பகுதியில் வசிப்பவர் பங்கஜ்(55). இவருடைய மகன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் பங்கஜ்க்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் நந்தினியின் நடத்தையில் பங்கஜ் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பங்கஜ் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்த போது தனியாக இருந்த மருமகள் நந்தினியை […]
