அமெரிக்காவில் 31 வயது இளம்பெண் 60 வயதான தனது மாமனாரை திருமணம் செய்துகொண்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவில் எரிகா குயிகிள்என்ற 31 வயதான பெண் சில ஆண்டுகளுக்கு முன் ஜஸ்டினை என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்த நிலையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு எரிகா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம் ஜஸ்டினின் என கூறப்படுகிறது. ஏனெனில் எரிகா தனது மாமனாரான ஜெப் காதலித்ததால் தான் […]
