முதல் இரவு அறைக்கு சென்ற மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டிபாடி வாரிப்பள்ளி கிராமத்தில் துளசி பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதன பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெற்றது. இதனையடுத்து குடும்பத்தினர் முதல் இரவுக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வெளியேறி விட்டனர். இந்நிலையில் முதல் இரவு […]
