இத்தாலியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு மாபியா கும்பல் உணவளித்து வருகிறது கொரோனா பாதிப்பினால் பல நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலியும் இந்த தொற்றினால் அதிகம் பாதிப்பை சந்தித்தது. இத்தாலி பணக்கார நாடாக இருந்தாலும் அந்நாட்டில் வறுமையில் வாழும் மக்கள் அதிகம் உள்ளனர். அதிலும் தென் பிராந்தியங்களான கலப்ரியா, கம்பானியா, புக்கிலியா, சிசிலி போன்ற இடங்களில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் கூலித்தொழில் செய்து தங்கள் […]
