இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இரு அணிகளும் அதிக பலத்துடன் இருப்பதால்,எந்த அணி போட்டியை வெல்லும் என்பதை குறித்து, கிரிக்கெட் பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சமீபகாலமாக விராட் கோலி தலைமையிலான அணி , மூன்று வடிவிலான போட்டிகளிலும் ,இளம் வீரர்களைக் கொண்டு அதிக […]
