ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ம் தேதி பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி20 போட்டி கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இடம்பெற்று விளையாடியதால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. அதோடு வர்த்தக ரீதியாகவும் இப்போட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் 15வது […]
