அமெரிக்காவில் சூசை என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் வனப்பகுதி இருப்பதால் அங்கு வசிக்கும் சில மான்கள் தினமும் சூசையின் வீட்டிற்கு வரும். இந்த மான்களுக்கு சூசை தண்ணீர் மற்றும் உணவுப் கொடுப்பார். இந்நிலையில் 1 மான் மட்டும் சில நாட்களாக சூசையின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதை கவனித்த சூசை மானிற்கு என்னானது என பார்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மானை யாரோ வேட்டையாட முயற்சி செய்த போது வில் ஒன்று […]
