சுவர்களுக்கு இடையே மான் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் பா. ஜ. க. நகர தலைவரான தணிகைமணி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பிற்கு நேற்று முன்தினம் அருகில் இருக்கும் காட்டில் இருந்து வழி தவறி மான் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த மான் தோப்பில் அமைந்துள்ள பம்புசெட் அறை சுவர் மற்றும் சுற்று சுவர்களுக்கு இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்த […]
