சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதா? உங்களுக்கு மட்டும் பணம் வரவில்லையா? இதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சிலிண்டர் மானியம் என்பது பயனாளிகள் சிலிண்டர் விலையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதலில் சிலிண்டர் மானியம் போக மீதி தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டர் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது முழு தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்கினால், அதன் பின்னர் மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் […]
