தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீது இன்றைய விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தேசிய மக்கள் தொகை கணக்கிடும் பணிநிறுத்தி வைக்கபட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்ற […]
