புது ஆற்றில் குதித்த பள்ளி மாணவியை காப்பாற்றச் சென்ற வாலிபரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தின் அருகில் ஆயிஷா பேகம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆயிஷா பேகம் திடீரென […]
