மத்தியபிரதேச மாநிலமான ஜபல்பூர் மாவட்டம் சவ்ராய் கிராமத்தில் தயராம் குலஸ்ட் (27) வசித்து வருகிறார். இவரது சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையில் சகோதரனின் தற்கொலைக்கு தன்னுடைய மாமா-அத்தை உறவு முறையான சுமர் சிங் குலஸ்ட் (60), அவரது மனைவி ஷியாபாய் (55) ஆகிய இருவருமே காரணம் என்று தயராம் நினைத்துள்ளார். அதாவது மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மாமா -அத்தை தான் தன் சகோதரன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்று […]
