இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ,பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.அவர் கூறும்போது ,கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரம், குஜராத் ,கர்நாடகா ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தத் தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் என்று கூறினார் . இதேபோன்று சென்ற ஆண்டில் இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து கொரோனா […]
