மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விபரங்களும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” கொரோனவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமும் கொண்ட அதிமுக அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணியும் போராட்டத்தை திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் […]
