மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில தலைமை […]
