அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் இந்த வருடம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன், 1000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவி்த்து இருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் இன்று (டிச,.26) தொடங்கவுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட ரேஷன் கடையில் எந்தெந்த நாள், நேரத்தில் எந்தெந்த தெருவை சேர்ந்த குடும்ப […]
