தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை […]
