Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால்…. ஆட்டோ உரிமம் ரத்து…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

மதுரை மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆட்டோக்களின் உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை, அரசால் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆம் வருடத்தில் முடிந்தது. ஆனால் அதற்கு முன்பாக 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தியிருந்தால் 2,000 முதல் ரூ.5,000 வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒப்பந்த பேச்சு நடக்கவில்லை. இதனையடுத்து சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள்…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமால் இருந்து வந்தன. தொற்று குறைவாக உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் முன்பு போல பிற்பகல் 12 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

எல்லாமே இலவசம் தான்…. கால்நடை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு ரூ.8 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021 -22ம் ஆண்டில் 388 கிராம பஞ்சாயத்து ஒன்றியங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் மொத்தமாக 7,760 சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.7.76 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இதில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது எத்தனை வழக்குனாலும் போடுங்க…. ஆனா இதை மட்டும் செஞ்சிடுங்க…. எஸ்.பி வேலுமணி…!!!

மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்ப மனு இன்று முதல் தொடங்கியது. அந்த வகையில் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் விருப்ப மனுக்களை இன்று காலை முதல் அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் முன்னாள் முதல் அமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக வழங்கினர். தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின் […]

Categories
மாநில செய்திகள்

Shocking: திடீர் மரணம் – கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தன்னுடைய சகோதரி இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனலட்சுமியின் சகோதரி ஜூலை 12ம் தேதியே உடல்நலக்குறைவின் காரணமாக இறந்துள்ளார். ஆனால் தன்னுடைய நாட்டிற்காக விளையாட சென்ற தனலட்சுமியினுடைய கவனம் சிதறி விடக்கூடாது என்று தங்கை இறந்த செய்தியைக் கூட சொல்லவில்லை என்று தாயார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காண்போரின் நெஞ்சை கணக்க செய்துள்ளது.

Categories

Tech |